லப்டொப்பை off செய்யுங்கள்.பின் புறத்தில் உள்ள பாட்டரியை கழற்றுங்கள். இப்போது sim card slot தெரியும்.சிம் காட்டை சொருகுங்கள். அவ்வளவு தான்.பாட்டரியை மீண்டும் முன் போல் சேர்த்து விடுங்கள்.
லாப்டாப்பை ஆன் செய்யுங்கள். மொபைலில் உள்ள அதே முறை தான். இணையம் மின் அஞ்சல் போன்றவற்றை பயன்படுத்தும் வசதி.