தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
Hai brother.i have my dell inspiron 1464 laptop..There is a Sim port below the battery.how to insert sim and use it..plz guide me........
in Windows by புதியவர் (130 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
லப்டொப்பை off  செய்யுங்கள்.பின் புறத்தில் உள்ள பாட்டரியை கழற்றுங்கள். இப்போது sim  card  slot  தெரியும்.சிம் காட்டை சொருகுங்கள். அவ்வளவு தான்.பாட்டரியை மீண்டும் முன் போல் சேர்த்து விடுங்கள்.
லாப்டாப்பை ஆன் செய்யுங்கள். மொபைலில் உள்ள அதே முறை தான். இணையம் மின் அஞ்சல் போன்றவற்றை பயன்படுத்தும் வசதி.
by வல்லுநர் (9.7k points)

Related questions

+2 votes
1 answer
0 votes
2 answers
+1 vote
3 answers
asked Nov 8, 2012 by ஆர்வலர் (510 points)
0 votes
1 answer
+1 vote
1 answer
asked Jan 16, 2013 in PHP by புதியவர் (130 points)
...