எல்லா unicode fonts உம் PM ல் வேலை செய்வதில்லை.இதற்கு fonts coding காரணம்.வேலை செய்யாத Fonts code ஐ மாற்றி அமைத்தால் பாவிக்க முடியும்.இருப்பினும் Adobe Middle Eastern Version ல் இந்திய மொழிகள் நன்றாக வேலை PM ல் செய்கிறது.
Fonts creator மூலம் இவற்றை மாற்ற முடியும்.