iTunes மூலம்
அல்லது கணினிக்கு பதிவிறக்கி பின்னர் iphone converter, MediaMonkey போன்ற மென்பொருள் மூலம் convert -transfer/sync – செய்து iphone இல் சேர்ப்பது இப்படி சில முறைகள்.இதுதவிர HandBrake என்ற சிறிய மென்பொருள் மூலம்-இதன் மூலம் compress செய்யவும் முடியும். இவை எனக்குத் தெரிந்த முறைகள்.