பாலமுருகன்,நீங்கள் இன்னும் விளக்கமாக கேள்வியைக் கேட்டிருக்கலாம்.
index -Crawling , keyword , SEO இல் விண்ணப்பித்தல், backlinks (do follow/nofollow கவனிக்கப்படுதல்) போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
AdSense ற்கு விண்ணப்பித்தீர்களா, ஏற்றுக் கொண்டார்களா-நிராகரித்தார்களா?