=IF(LEN(A1)<1,"",MID(A1,LEN(A1),1))&IF(LEN(A1)<2,"",MID(A1,LEN(A1)-1,1))&IF(LEN(A1)<3,"",MID(A1,LEN(A1)-2,1))&IF(LEN(A1)<4,"",MID(A1,LEN(A1)-3,1))&IF(LEN(A1)<5,"",MID(A1,LEN(A1)-4,1))
என்கிற வழிமுறையை(ஃபார்முலா)ப் பயன்படுத்தலாம். இது ஐந்து எழுத்துக்களைக் கொண்ட சொற்களைத் திருப்பி அடித்துக் கொடுக்கும். ஆங்கிலத்திற்கு ஒத்துவரும். தமிழில் சற்றுப் புரியாமல் வரும்.