Extended File Allocation Table (exFAT) / Extended File Allocation Table, aka FAT64 , என்பது FAT32 இன் மேம்படுத்தப்பட்ட முறையாகும். இந்த exFAT முறையினால் external/portable Flash Drive மட்டுமே பொர்மட் செய்ய முடியும். இந்த முறையை மைக்ரொசொப்ட் விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தியது. Externa flash drive போமட் என்றாலும் Fat 32 ஐ விடச் சிறந்ததாகும். FAT இல் போர்மாட் செய்திருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் பயன்படுத்த முடியும்.அதனால் தான் ட்ரைவின் முழுஅளவைக் காட்டவில்லை என நினைக்கின்றேன்.exFAT இல் போர்மட் செய்தால் முழு அளவையும் காட்டும்.
FAT16 -2GB அளவிலும், FAT32 -32 GB அளவிலும், exFAT -exabytes வரையிலும் போமட் செய்யலாம். இப்போது ஏன் உங்கள் Portable Drive முழுவதையும் காட்டவில்லை என்பது தெரிந்திருக்கும்.
ஒன்று exFAT முறையில் போர்மட் செய்ய வேண்டும். இல்லையேல் NTFS முறையாகும்.
உங்கள் OS எதுவென்று கூறாத நிலையில், My Computer- Manage- Disk Mangement – இல் சென்று Drive பெயரை(எழுத்தை மாற்றி) மாற்றி வேறு பெயரைக் கொடுத்து(change Drive letter) போர்மட் செய்யலாம்.
அல்லது Delete செய்து பின் போர்மட் செய்யலாம். அல்லது My Computer -Mange -Device manager-Disk Drives – அங்கே குறிப்பிட்ட external drive இல் வலது கிளிக் செய்து Properties -Polices என்பதில் optimize better performance -OK. பிறகு external drive இல் right click, போர்மட்.
அல்லது வேறொரு கணினியில் முயற்சித்துப் பார்க்கலாம்.
அல்லது HP Disk Storage Format Tool என்ற சிறிய tool ஐ cnet இல் இருந்து தரவிறக்கி முயற்சிக்கலாம்.இது USB + External drive.