நீங்கள் குறிப்பிட்டது google search ஆக இருந்தால்,அது Google's search index ஐ குறிக்கும். அதாவது 467 தேடப்பட்டது 90.33 வினாடிகளில் என்பதாகும்.இது ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு செல்லும் போது மாறுபடும்.அதே சமயம் சரியான தகவல்களை கொடுத்து தேடும் போது சிறிது வேறுபடும் .இது ஒரு எஸ்டிமேட் தான்.சரியான தகவல் அல்ல.நீங்கள் webmaster ஆக இருந்தால் இது பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் ggogle என்பது????