எனக்கும் இதை எதற்குக் கேட்டோம் என்பது மறந்து போய்விட்டது. இப்போது கிடைத்துவிட்டது. வேர்டில் நாம் விரும்பும் கருவிகளைச் சேர்த்துக் கொள்ளும் வசதி இருக்கிறது இல்லையா, அதில் ஒன்றுதான் இந்த என்க்ளோசும். இதை மேலும் செம்மையாகப் பயன்படுத்த வழி சொல்லுங்களேன்.