எனது 32 GB பெண் டிரைவ் இன்செர்ட் செய்ததும் இரண்டு டிரைவ் களாக மை கம்புடேரில் icon வருகிறது format செய்ய முடியவில்லை இதனை எவ்வாறு சரி செய்வது ..........மேலும் பெண் டிரைவ் போர்மட் செய்ய ட்ரை பண்ணும் போது write protected னு வருகிறது.... மேலும் dvd இகோனும் ரெண்டு வாட்டி வருகிறது ..........
போர்மட் செய்ய முடியவில்லை