நீங்கள் எந்த இலவசத்திற்கு சென்றீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் தனிப்பட்ட ஒரு டொமைன் பெயரை நீங்கள் உருவாக்கினால் பணம் தேவைப்படுகிறது.இல்லையேல் ......... .blogger .com அல்லது wordpress.com அல்லது இலவசம் வழங்குவோர் உங்கள் பக்கத்தின் பெயருடன்,அவர்கள் பெயரையும் சேர்த்து ( dot ) .com என உருவாக்குவார்கள்.அதை நீக்கி உங்கள் பெயர் மட்டும் இருக்க வேண்டுமானால் பணம் அறவிடப்படும்.(இது எனக்குத் தெரிந்தவரை)