டிஜிட்டல் கேமரா வுடன் photo editing software சேர்ந்து வருகிறது.அதன் மூலம் அல்லது photoshop வேறு இலவச எடிட்டிங் மென்பொருள் அல்லது போட்டோ resizer மூலம் இதை செய்ய முடியும். செய்வதற்கு முன் பெயரை மாற்றம் செய்து செய்வது நல்லதாகும்.
ஆன்லைனில் கூட மாற்றம் இலவசமாக செய்ய முடியும்.