நீங்கள் usb security உபயோகபடுத்தலாம்.. அதை விண்டோஸ் இல் தான் நிறுவ முடியும், நீங்கள் பிளாஷ் டிரைவ் இல் போடா வேண்டுமென்றால்
http://www.pegtop.net/start/ pstart என்ற சாப்ட்வேர் மூலம் portable சாப்ட்வேர் களை உருவாக்கி கொள்ள முடியும்.
இல்லை என்றல் நீங்கள் USB DRIVE ANTIVIRUS போன்ற சாப்ட்வேர் கள் போட்டுகொள்ளலாம்