Control Panel -System and Security -Administrative Tools -Free up disk space இங்கே வேண்டியதை தெரிவு செய்யவும். (இதில் உள்ள சிலவற்றை Ccleaner செய்யாது) இங்கே Windows Update Cleanup என்பதில் அதிக இடம் இருக்கும். பழைய அப்டேட் கோப்புகள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றையும் அழிக்கலாம். உதாரணமாக windows sp1 update பல மாதங்களுக்கு முன்னர் அப்டேட் செய்திருந்தால்,அவை அங்கே இருக்கும்.
இதே இடத்தில் கீழே உள்ள clean up system files செல்லவும்.clean up.
அல்லது வலது கிளிக் -C – Properties -Disk clean
Control Pane- Uninstall programs இங்கே தேவையற்றவை இருந்தால் நீக்கவும். இவற்றை Ccleaner -Tools இலும் செய்யலாம்.அத்துடன் Duplicate finder -இல் duplicate files இருந்தால் நீக்கலாம்.
Control Panel -System and Security -Administrative Tools சென்று Defragment செய்யவும்.
முடிந்ததும், Ccleaner -Tools சென்று Drive Wiper இல் C Disk ஐ Wipe செய்யவும். கவனிக்கவும்....C Drive இன் அளவைப் பொறுத்து சிறிது அதிக நேரம் எடுக்கும்.
முடிந்ததும் Ccleaner -Tools -Disk Analyzer -C Drive ஐ analyze செய்து free Disk space ஐப் பார்க்கவும்.