திடீரென பென்ட்ரைவ் வேலை செய்யவில்லை. பிறகு சிஸ்டத்தை நிறுத்தித் துவக்கினேன்.சரியாகிவிட்டது. காரணம் இதுவாக இருக்கலாமோ?,
முதல் முயற்சியின்போது எடுத்த எடுப்பிலேயே இணைய இணைப்பு வேலை செய்து கொண்டிருந்தது. இரண்டாவது முயற்சியில் அப்படி இல்லை. எனது கருத்து சரியா?