தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
நீண்ட நாளாக எனக்குள் ஒரு ஆசை..... நமக்கென்று ஒரு வலைதளத்தை உருவாக்க வேண்டும் என்று........................
இதை ஏற்கனவே ஒரு செய்திருக்கிறேன்.... ஆனால் கல்லூரி சுமை காரணமாக என்னால் நான் எப்படி செய்தேன் என்பதை அறிவில் சேமித்து வைக்க முடியவில்லை................
in Internet by வல்லுநர் (3k points)

Please log in or register to answer this question.

5 Answers

0 votes
நண்பரே முதலில் www.blogspot.com கு சென்று  உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் மூலமாக  sign up seyungal பிறகு  உங்களுக்கு பிடித்த டுடோரியல் மற்றும் பிற விசயங்கள் போஸ்ட் செயங்கள் melum விவரம் பெற enaku mail anupungal  "[email protected] ",  நன்றி
by வல்லுநர் (3.6k points)
0 votes
நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க நினத்தால் www.webs.com sendru angu blog thodangungal anthu blogspot videa miga nandaraga irrukum pala thems and software irrukum.Thank you.........
by வல்லுநர் (3.6k points)
0 votes
இலவச டொமைன் dot.tk ல் பதிவு செய்துக் கொள்ளலாம்

for examble

your site name is xyz

and your domain registered as xyz.tk
by வல்லுநர் (1.3k points)
0 votes
நீங்கள் வலைப்பூ BLOG உருவாக்க உதவியாக இருக்கும்  


மேலும்:அப்துல் பாஸித்

www.bloggernanban.com/2011/11/4.html?m=1SRIVIGNESH உங்களின்
உதவி மேலும் சந்தேகம் என்றால் அழைக்கிரேன் நன்றி .!!!
by ஆர்வலர் (560 points)
0 votes
There are several free services available to create a blog. If you want to build a professional blog then free services won’t be  that much reliable So Better you can go for paid services. I would suggest you to visit http://www.xnynz.com/blog/blog-software.aspx?ci=7200&prog_id=456858   here they provide Quickblogcast tool using which you can create your blog easily.
by ஆர்வலர் (940 points)
...