சார் நான் HP லேப்டாப் வச்சிருக்கேன் வாங்கி 8 மாதம் ஆகுது. வாங்கும் போது கூகுள் இன்புட் டூல்ஸ் தமிழ் டைபிங் வேலை செய்ஞ்சது ஆனால் சில மாதங்களிலே வைரஸ் தாக்கியது இதனால் தமிழ் வேலை செய்யவில்லை. பிறகு நான் OS மாற்றிவிற்றேன் திரும்பவும் இந்த கம்ப்ளைன்ட் இருக்கு இருக்கு என்ன பண்ணலாம் சார் ? வேற ஒரு நண்பர் NHM வேலை செய்ஞ்சி பாருங்க சொன்னார். அதுவும் தமிழ் வொர்க் ஆகல சார்.