1. excel options செல்லவும் அதில் advance tab செல்லவும் அதில் display option for this workbook sheet தலைப்பின் கீழ் உள்ள show row and column header உள்ள டிக்கை எடுத்து விடவும் பின்பு ஓகே கொடுக்கவும் . உங்கள் தேவை தீர்த்தது. நன்றி.
முந்தய பதிவின் தவறுக்கு மன்னிக்கவும்