குறி்ப்பிட்ட கோப்புத் தொகுப்பை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் ப்ராப்பரடீஸ் சென்று ஹைட் செய்யலாம். இது ஓர் எளிய வழி.ஆனால் அதை நீங்கள் மீண்டும் பார்க்க வே்ணடுமானால் உங்களுக்குஅந்தத் தொகுப்பின் இடமும் பெயரும் நினைவில் இருக்க வேண்டும்.