தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
இண்டெல் mother board core 2 duo இல்  os pendrive  மூலம்பூட் ஆகா மறுக்கிறது ஆனால் MSI mother board   core 2 duo  மற்றும் AMD  போன்ற மதர் போர்ட்களில் os Pendrive  மூலம்   நன்றாக வேலை செய்கிறது ,ஏன் இன்டெல் mother board   இல் வேலை செய்ய மறுக்கிறது   நண்பர்கள் உதவ வேண்டும்பயாஸ் செட்டிங் அனைத்தும் செக் செய்து பார்த்தேன் ஆனால் எந்த பயன் இல்லை  தயவு செய்து உதவி செயுங்கள் நண்பர்களே .........
in Windows by புதியவர் (180 points)

Please log in or register to answer this question.

...