blogger என்பது முதலில் Pyra labs இனால் உருவாக்கப்பட்டு பின் அதை google வாங்கி நடத்தி வருகிறது.இது வலைப்பதிவுகளை உருவாக்க உதவுகிறது. சொந்தமாக டொமைன் இல்லாதவர்கள் ............. ,blogger .com என வலைப்பதிவுகளை இலவசமாக உருவாக்கலாம்.
ஆனால் netlog என்பது ஒரு இணையப் பக்கம் ,blog ஆகும். இங்கு சமூக சார்பான பலவற்றை ஏற்படுத்தி செயல்படுத்துகிறார்கள்.முன்னர் facebox ,blingbox என அழைக்கப்பட்டது.இது ஒரு social networking website என சொல்லலாம்.