தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
பிளாக்கை சப்மிட் செய்யும் போது ரேசிப்ரோகால் link url கேட்கிறது. அப்படி என்றால் என்ன?
in SEO by இளையோர் (320 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
அதாவது.. உங்களின் வலைபூ முகவரி வேறு ஒரு தலத்தில் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்து அவர்களின் தலத்தில் உங்களின் முகவரியை கொடுத்தால் ... அவர்கள் இலவசமாக அதை வெளியிட மாட்டார்கள். அதன் பரிதி பலனாக.. அவர்களின் இணைய முகவரியை உங்களின் தலத்தில் ஒரு தொடுப்பாக கொடுக்க வேண்டும்.

அவர்களின் Background Link Checker Code உங்களின் தலத்தில் அவர்களின் தளத்திற்கு தொடுப்பு உள்ளதா என தானியங்கியாக அதை சோதித்து பின்னரே உங்களின் முகவரியை அவர்களின் தலத்தில் அனுமதிப்பார்கள்.

இப்படி அடுத்தவனுக்கு வெறும் தொடுப்பை மட்டும் உங்களின் தளத்தின் ஒரு மூலையில் கொடுப்பது Reciprocal link இதனால் தேடு பொறிகளுக்கு என நன்மையையும் இல்லை. உங்களின் தலத்தில் இருந்து அளவிற்கு அதிகமாக இப்படி அடுத்தவர் தளங்களுக்கு Reciprocal Link கொடுத்தால்... நீங்கள் விலைகொடுத்து தொடுப்புகளை வாங்கும் விற்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறீர்கள் என அவை நினைக்க வாய்ப்புள்ளது.
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
2 answers
asked Aug 28, 2012 in SEO by புதியவர் (180 points)
0 votes
1 answer
asked Aug 24, 2012 in SEO by புதியவர் (180 points)
0 votes
2 answers
asked Dec 20, 2012 in SEO by புதியவர் (120 points)
0 votes
0 answers
asked Aug 24, 2012 in SEO by புதியவர் (180 points)
+1 vote
1 answer
asked Jun 5, 2012 in SEO by இளையோர் (280 points)
...