ஸ்கைப் பெற்றுள்ள லேட்டஸ்ட் அப்டேட் :
இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவும் ஸ்கைப்பில் தற்போது ஒரு அப்டேட்டை அறிமுகபடுத்தியுள்ளனர். இதில் ஸ்கைப்பை டேப்லெட்டுகளில் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் அம்சங்கள்…